யாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 03-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை – பொன்னம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – வள்ளியம்மை தம்பதியினரின் மருமகளும்,கிருஷ்ணபிள்ளை (ஓய்வுபெற்ற நில அளவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,விஜிதா, ஜெயகாந்தன், காலஞ்சென்ற ஜெயரூபன், வினோதா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,கிரிதரன், கௌஷியா, ஜெயா, டினேஷ் ஆகியோரின் மாமியாரும்,சகானா, அபிநயா, அபிஷா, பிரதோஷன், விகான், கவினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,விமலாதேவி, நிர்மலாதேவி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 5, 2025
- Time of Funeral: 5 June from 3:00 PM to 7:00 PM,6 June from 10:00 AM to 4:00 PM,/7 June (Res.) 8 June at 08:00am
- Time the Cortege Leaves: 8 June 2025 at 10:00am
- Location of Remains: 5th & 6th-Mahinda Funeral Home, Mount Lavinia.,7th & 8th -residence, BOC Lane, Nelliyadi Chandi, Karavetti,
- Funeral Location: Thiruvudal Sonappu Cemetery
