Popular

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திலகவதி கருணாகரன் அவர்கள் 04-06-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை – அன்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும்,வேலுப்பிள்ளை – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கருணாகரன் (நயினாதீவு) அவர்களின் அன்பு மனைவியும்,பிரசன்னாவின் பாசமிகு தாயாரும்,கனகம்மா பாலினியின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான பரிமளபாக்கியம், அம்பிகாபதி, இந்திராவதி, சந்திராவதி மற்றும் வித்தியாவதி, பாலேந்திரா, மகேந்திரன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பத்மநாதன், செல்லத்துரை, காங்கேயன், நித்தியானந்தன், பத்மநாதன், ராஜேஸ்வரி மற்றும், சரோஜினி, சரஸ்வதி, விஜயகுலராணி ஆகியோரின் மைத்துனியும், கரிஷ்மா, மயாங்கா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 8, 2025
  • Time of Funeral: 07-06-2025 from 11:00 AM, 08-06-2025 from 08:30am to 11:00am
  • Time the Cortege Leaves: 08-06-2025 at 11:30am
  • Location of Remains: No. 28, Alexandra Road, Wellawatte
  • Funeral Location: Thiruvudal Borella General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *