யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரி றீற்ரா குகுகதாசன் அவர்கள் 04-06-2025 புதன்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சூசப்பிள்ளை – மேரி மகரட் (செல்லம்) தம்பதியினரின் பாசமான மகளும், விநாசிதம்பி – ஆசிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஜார்ஜ், எட்வர்ட், மேரி ஸ்டெல்லா, எமிலியானஸ் ஆகியோரின் அன்புத் தங்கையும்,காலஞ்சென்ற சாந்தினி, சத்தியபாலன் (ரஞ்சன்), சத்தியசீலன் (ரோஹன்), றஞ்சினி , ரோஹினி, சத்தியகுமார் (சந்தன்) ஆகியோருக்கு அன்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த தாயாரும்,ஹைகே, மகேந்திரன், ராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,பாட்ரிக், ஜானிக், நட்யா தினேசன் ,திலீபன், திலக்ஷன், நிஷாந்தினி (சூட்டி), சிந்து ,லியா ஆகியோரின் அன்பான பேத்தியும்,Tristan, Aariyan, Iyra Lewis, Aaliyah, Elena, Malia ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 9, 2025
- Time of Funeral: From 07-06-2025, to 09-06-2025 at 3:00 PM
- Time the Cortege Leaves: 09-06-2025 at 3:00 PM
- Location of Remains: (No. 101, Oldpark Road, Chundukuli, Jaffna
- Funeral Location: Naranthanai Semakalai Cemetery.
