யாழ். மருதனார்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் சண்முகராஜா அவர்கள் 06-06-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சதாசிவம் – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராசம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,றுஜாந்தி (கனடா), றுஜான் (அவுஸ்திரேலியா), றுஜானி (டென்மார்க்), றுஜாந்தன் (கனடா), றுஜாந் ஆகியோரின் அன்பு தந்தையும்,குணபரன் (கனடா), அனோஜன் (டென்மார்க்), கனிமொழி (அவுஸ்திரேலியா), சுகன்யா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சஞ்சய் (கனடா), அனிஷ் (கனடா), ஆருஷா (டென்மார்க்), அனிக்ஷா (டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேரனும்,சுந்தர்ராஜா, கமலாதேவி, சுவர்ணலதா, பவானி, காலஞ்சென்றவர்களான கிருஷ்ணராஜா, ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Overview
- Funeral Status: Completed
