கண்டி, ஹேவாஹெட்டை, ரொக்வூட்டைப் பிறப்பிடமாகவும், இல-189/A, ரொரிங்டன் எவனியூ, கொழும்பு-07 இனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரேசன் கார்மேகம் அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,உமாசங்கர் (ஆதிகார் ஜீவலரி, செட்டித்தெரு கொழும்பு-11), உதயஷாந்தினி (சட்டத்தரணி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சிறிஸ்குமார், ரிமேஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,தணிஷா, அத்வின், கார்த்திகேயன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-06-2025 திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்ப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 9, 2025
- Time of Funeral: 09-06-2025 at 3.30 pm.
- Location of Remains: Jayaratna Funeral Home
- Funeral Location: Thiruvudal Borella Public Cemetery
