யாழ். காரைநகர் களபூமி பொன்னாவளையை பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமநாதன் தவராசா அவர்கள் இன்று 07-06-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்த னார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-06-2025 திங்கட்கிழமை யாழ். பிரதான வீதியில் உள்ள வெள்ளை மாளிகையில் (White House) காலை 8.00 மணி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் கோம்பையன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 9, 2025
- Time of Funeral: 09-06-2025, at 08:00am
- Time the Cortege Leaves: 09-06-2025, at 10:00am
- Location of Remains: White House, Main Street, Jaffna,
- Funeral Location: Gombaiyanmanal Hindu Cemeter
