Popular

யாழ்.வல்வெட்டியை பிறப்பிடமாகவும், இந்தியா – சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி சண்முகலிங்கம் அவர்கள் 08-06-2025, ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (பொன்னையா master) – அழகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் – முத்து தம்பதியினரி ன் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,லிங்கேஸ்வரன் (இலண்டன்), சுபத்திரா (இலண்டன்), ஞானவாசன் (சுவிஸ்), ஞானக்கண்ணன் (சுவிஸ்), ஞானமோகன் (இந்தியா), கஜேந்திரன் (இலண்டன்), காண்டீபன் (இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *