யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் நுணாவில் கிழக்கை வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானபூசணி விவேகானந்தன் 09-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை – பாக்கியம் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற செல்லப்பா – முத்துப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,C. V. விவேகானந்தனின் (சட்டத்தரணி) மனைவியும்,புவிதரன் (ஜனாதிபதி சட்டத்தரணி – கொழும்பு), விவேதரன் (நோர்வே), இந்துமதி (கனடா), வளர்மதி (நோர்வே), கோமதி (கனடா), சசிதரன் (சட்டத்தரணி, Sasitharan Law Professional Corporation – கனடா) ஆகியோரின் தாயாரும்,சந்திரகி (சட்டத்தரணி-கொழும்பு), மீரா (நோர்வே), கணேசமூர்த்தி (கனடா), செல்வசிறீ (நோர்வே), திலீபன் (கனடா), ராஜபாலினி (சட்டத்தரணி, Sasitharan Law Professional Corporation, கனடா) ஆகியோரின் மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 15, 2025
- Time of Funeral: 14-06-2025 from 10:00 am to 7:00 pm, 15-06-2025 at 9:00 am to 3:00pm
- Time the Cortege Leaves: 15-06-2025 at 3:00pm
- Location of Remains: No:4 Inner fairline Road, Dehiwala
