Popular

யாழ். ஈச்சமோட்டையை பிறப்பிடமாகவும், Scarborough – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசலட்சுமி நடராஜாசுந்தரம் அவர்கள் 12-06-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஸ்ரீ நடராஜசுந்தரம் (REMAX Ace Realty Inc) அவர்களின் தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-06-2025 திங்கட்கிழமை மாலை 5.00 – 9.00 மணி வரையும், 17- 06-2025 செவ்வாய்க்கிழமை காலை 8.00 – 9.00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Avenue Ajax ON L1S 2E3) இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, தொடரந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 17, 2025
  • Time of Funeral: 16-06-2025 from 5.00 pm to 9.00 pm and on Tuesday, 17- 06-2025 from 8.00 am to 9.00 am to 11:00am
  • Time the Cortege Leaves: 17- 06-2025 at 11:00am
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Avenue Ajax ON L1S 2E3),
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Avenue Ajax ON L1S 2E3),

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *