Popular

நாவலப்பிட்டியை வசிப்பிடமாகக் கொண்ட திரு. சின்னையா சங்கரலிங்கம் முதலியார் அவர்கள் 12-06-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னையா முதலியார் – பாலம்மாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி. துரைராஜ் தம்பதியினரின் மருமகனும்,மனோரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,ஜெயபரன், யமேஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,கம்ஷினி கர்ஷிகா, கிருஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,துருவன் தேஷ்வா, ரித்திவகா அதிர்தி, நிவி யஷ்திகா ஆகியொரின் தாத்தாவும், காலஞ்சென்றவர்களான சேதுராமன் முதலியார், சுப்பிரமணியம் முதலியார், நாகப்பன் முதலியார், கிட்ணமூர்த்தி முதலியார், மாரியாத்தாள் முதலியார் மற்றும் முத்துலிங்கம் முதலியார் (இந்தியா), சரஸ்வதி ஆகியோரின் அன்பு சகோதரரும்,சிவசங்கரி, செல்வராணி, ராதிகா, மகேஸ்வரி, காலஞ்சென்ற மாயலகு ஆகியோரின் மைத்துனரும்,திரு.திருமதி சுப்பிரமணியம், திரு.திருமதி ராஜதுரை ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 14, 2025
  • Time of Funeral: 14-06-2025 at 9.30 am
  • Location of Remains: No - 3/2, Benidudumulla Road, Nawalapitiya.
  • Funeral Location: Nawalapitiya Pavavagama General Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *