Popular

யூனியன் கல்லூரி ஓய்வுபெற்ற விஞ்ஞான ஆசிரியர் திருமதி. வரராஜசிங்கம் பத்மாவதி அவர்கள் 12.06.2025 அன்று தெல்லிப்பழையில் தனது 75 ஆவது வயதில் இறைபதமடைந்தார்.காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் புகையிரத நிலைய வீதி தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட பணி நெறியிலே உயர்ந்த அடையாளம் வகித்த, அன்பு மனைவி, தாய், சகோதரி, மைத்துனி, ஆசிரியை, வழிகாட்டயான அன்னார்,காலஞ்சென்ற கந்தசாமி – செல்லம்மா தம்பதியரின் அன்பு மகளும், யூனியன் கல்லூரி பழைய மாணவன், சிறந்த கால்பந்தாட்ட வீரர், கல்லூரியின் பற்காலத்தின்போது தய்சங்கத்தில் நீண்டகாலம் சேவையாற்றிய மா. வரராஜசிங்கத்தின் பாசமிகு மனைவியும், கோகுலன், ஹரிராம்ஜனனி ஆகியோரின் பாசமிகு தாயாரும், பா. சரோஜினிதேவி, க. பத்மநாதன், காலஞ்சென்றவர்களான க. சத்தியநாதன், வே. சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், மா. தில்லையம்பலம், திருமதி சி. சுகன்யா, திருமதி கு. தேவரஞ்சா ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *