யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், Toronto – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகேஸ்வரி ஸ்ரீ பத்மநாதன் அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற நவரத்தினம் ஸ்ரீ பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான ஸ்ரீபதி, மகேஸ்வரி, சிவராஜா மற்றும் புவனேஸ்வரி இராசையா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான ஜோசப், பத்மாவதி மற்றும் கமலேஸ்வரி (கனடா) ஆகியோரின் மைத்துனியும்,சத்தியேந்திரன் (கனடா), சுவேந்திரன் (டுபாய்), சத்தியபாமா (இலண்டன்), காலஞ்சென்ற பரமேந்திரன், ஞானேந்திரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,திருபாலனி (கனடா), தங்கராஜா (இலண்டன்), செல்வி (டுபாய்), நிரஜா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஆரணி, அர்த்தனா ஆகியோரின் அம்மம்மாவும்,நிரோஷன், நிதர்ஷன், நிவேதா, ஜெய்தா, மேக்கா, நயன்தா ஆகியோரின் அப்பம்மாவும்,தாமிரா, ஆதிரா, விஹான், திரிஷாரா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 15, 2025
- Time of Funeral: June 14, 2025 from 5:00 PM - 9:00 PM, June 15, 2025 from 9:00 AM - 11:00 AM,
- Time the Cortege Leaves: June 15, 2025 at 11:00 AM,
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
