யாழ். குப்பிழான் பிறப்பிடமாகவும், சுவிஸ் – சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இந்திரா பிரமேந்திரன் அவர்கள் 13-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், அருளம்பலம் – பாக்கியம் தம்பதியினரின் மகளும்,பிரமேந்திரன் அவர்களின் துணைவியாரும்,கண்ணன், பாலா, தவம், பாலசரஸ்வதி, காலஞ்சென்ற நாகரத்தினம் (குப்பிழான்), இராசதுரை (கனடா), கனேஷன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
