Popular

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், Mississauga  – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தியாகராஜா ஓவியம் ரோஹிணி அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை இறையடி சேர்ந்தார்,அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – கற்பகம் தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,காலஞ்சென்றவர்களான தம்பிஐயா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும், குணரெட்ணம், திருஞானசம்பந்தர், சோதிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ராஜேந்திரம், ரதி, ரதிக்கா, கலா, மாலா, உமா, உதயன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,மலர், சீவராசா, தருமலிங்கம், ஈசா, ஜெகதீஸ், ஆனந்த், யாழினி ஆகியோரின் மாமியாரும்,மைத்துனர்களின் மைத்துனியும்,பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 19, 2025
  • Time of Funeral: June 18, 2025 from 5:00 PM - 9:00 PM, June 19, 2025 from 6:30 AM - 9:00 AM.
  • Time the Cortege Leaves: June 19, 2025 at 9:00 AM.
  • Location of Remains: St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)
  • Funeral Location: St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *