கொழும்பைப் பிறப்பிடமாகவும், இல-27, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவராசா காயத்திரி அவர்கள் 14-06-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவராசா – கணேஷமலர் (மூளாய்) தம்பதியினரின் அன்பு மகளும்,பவிஷன், புவிசன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-06-2025 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 18, 2025
- Time of Funeral: 18th June 2025 at 2:00pm
- Location of Remains: No. 27, Nelson Place, Wellawatte,
- Funeral Location: Thiruvudal Mount Lavinia General Cemetery
