யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை கமலநாதன் அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகராஜா – எழுபங்கநாச்சியார் தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுலோசனா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன் (முன்னாள் பீடாதிபதி – யாழ் பல்கலைக்கழகம்), இராமச்சந்திரன் மற்றும் சிவயோகம், செல்வநாயகி ஆகியோரின் அன்புத் தம்பியும்,கவாஸ்கர் (கணக்காளர் – Auto Motive Pvt Ltd), சுபாஸ்கர் (பிரான்ஸ்), சபீஸ்கர் (இலண்டன்), நிவாஸ்கர் (இயக்குனர் – UPR Courier Service Pvt Ltd) ஆகியோரின் அன்புத் தந்தையும்,லோககீதா (விரிவுரையாளர் – தேசிய கல்வி நிறுவகம்), சுஜிதா (பிரான்ஸ்), ரதினா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஆர்ஜித் (பிரான்ஸ்), ஆரவ்யா (இலண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 19, 2025
- Time of Funeral: 19-06-2025 at noon
- Time the Cortege Leaves: 19-06-2025 at 3:00pm
- Location of Remains: No. 92, St. Mary's Road, Mattakkuliya,
- Funeral Location: Thiruvudal Madhampitiya General Cemetery
