Popular

கொழும்பு 15, அளுத்மாவத்தை, சுதந்திர வீதியை வசிப்பிடமாகக் கொண்ட ஸ்ரீமதி. ராஜேஸ்வரி ராஜேந்திர சர்மா அவர்கள் 17-06-2025  செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற பிரம்மஸ்ரீ ராஜேந்திர சர்மா அவர்களின் துணைவியாரும்,சிந்துப்பிரியா, ஜெயப்பிரதா ஆகியோரின் தாயாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *