Popular

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ரவிச்சந்திரன் நவரத்தினம் அவர்கள் 17-06-2025 செய்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.  அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-06-2025 சனிக்கிழமை காலை 8:00 – 11:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Avenue Ajax ON L1S 2E3) இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, தொடரந்து இறுதி ஆராதனைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் சரீரம் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- சின்ன மாமி குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 21, 2025
  • Time of Funeral: 21-06-2025 from 8:00 - 11:00 am
  • Time the Cortege Leaves: 21-06-2025 at 11:00 am
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Avenue Ajax ON L1S 2E3),
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Avenue Ajax ON L1S 2E3),

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *