Popular

யாழ். புலோலி குரும்பைகட்டி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகுப்பிள்ளை பத்மாநாதன் அவர்கள் 18-06-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை – சிவபாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற  சிவப்பிரகாசம் – அபிராமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிக்க மருமகனும்,லீலாவதி (ஓய்வுபெற்ற ஆசிரியை – ஹாட்லி கல்லூரி, பருத்தித்துறை) அவர்களின் அன்புக் கணவரும்,கலாநிதி. கதிர்காமநாதன் (பொறியியல் பீடம் – யாழ். பல்கலைக்கழகம்), வைத்திய கலாநிதி. சந்திரவதனி (இலண்டன்), கிருஷ்ணவதனி (ஆசிரியை – யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கலாநிதி. கல்யாணி, தேவானந் (இலண்டன்), சுதாகர் (ஓய்வுபெற்ற பிரதம பொறியியலாளர் – வீதி அபிவிருத்தி அதிகார சபை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான பத்மாவதி, இராமநாதன் மற்றும் செந்தில்நாதன், செல்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற மாணிக்கவாசகர், யோகமலர், இந்திராணி, பாலகிருஷ்ணன், காலஞ்சென்றவர்களான சிவஞானவதி, திலகவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 22, 2025
  • Time of Funeral: 22-06-2025 at 9:00 AM
  • Location of Remains: No. 32/1, Kurumbakatti Road, Puloli.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *