Popular

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட திரு. இராசா பாலச்சந்திரன்  அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம்  அடைந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-06-2025 திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் இணுவில் மேற்கில்  அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில்  நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 23, 2025
  • Time of Funeral: 23-06-2025 at 8.00 am
  • Location of Remains: Inuvil West, Jaffna

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *