Popular

யாழ். மூளாய் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், இல- 64, ரத்னகார பிளேஸ், தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். மாலினி இரட்ணசிங்கம் அவர்கள் 19-06-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணசிங்கம் – பரமேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,ரஞ்சினி, ஹரிஹரன் ஆகியோரின் சகோதரியும்,சுபோதினியின் மச்சாளும்,விக்னேஷ், குமரேஷ் ஆகியோரின் மாமியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-06-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 23, 2025
  • Time of Funeral: 23-06-2025 at 11:00 AM
  • Time the Cortege Leaves: 23-06-2025 at 3:00pm
  • Location of Remains: No. 64, Ratnakara Place, Dehiwala,
  • Funeral Location: Thiruvudal Mount Lavinia General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *