Popular

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கொழும்பு –  கொள்ளுப்பிட்டி, நாரஹன்பிட்டி ஆகிய இடங்களில் வசித்து வந்தவரும், தற்போது கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. வள்ளிக்கொடி செல்லத்துரை அவர்கள் 23-06-2025 திங்கட்கிழமை  கனடாவில்  இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *