யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா – Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அனுசூஜா சிவராஜன் அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சத்தியானந்தன் – சரஸ்வதி (கமலா Teacher) தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,காலஞ்சென்ற சபாரெட்ணம் – சொர்ணபாக்கியம் (இன்பமலர்) தம்பதியினரின் அன்பு மருமகளும்,சிவராஜன் அவர்களின் மனைவியும்,வைஷ்ணவி அவர்களின் அன்புத் தாயாரும்,ஜோஸ்சுவா அவர்களின் அன்பு மாமியாரும்,சாயிரா அவர்களின் அன்புப் பேத்தியும்,யசோதா, சசிரேக்கா, சரவணபவன் (ராஜன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜீவகலா, நிரஞ்சலா, ஜெயராஜன் (ஜேர்மனி), கம்சலா, சர்மிளா, கமலா, ரட்ணராஜா, ஐங்கரன், வனிதா, மனோகரன், ஸ்ரீமுருகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 26, 2025
- Time of Funeral: June 25, 2025 from 5:00 PM - 9:00 PM and Thursday, June 26, 2025 from 8:00 AM - 9:00 AM
- Time the Cortege Leaves: June 26, 2025 at 11:00 AM
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
