யாழ். மாதகல் வடக்கை பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு மற்றும் கனடா – Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராமநாதன் மகேஸ்வரன் அவர்கள் 22-06-2025 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இராமநாதன் (ஓய்வு பெற்ற தபாலதிபர்) – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு புதல்வனும்,சீதாலட்சுமி இராமநாதனின் பெறாமகனும், காலஞ்சென்ற தங்கராஜா (வைத்தியர்) – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,பஞ்சநிதி அவர்களின் அன்பு கணவரும்,விருஷன், தர்ஷனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், லாவன்யா, ருசானி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆதித்தியாவின் அருமைப் பேரனும்,சோதிஸ்வரன், செல்வரானி, தவேஸ்வரன், சர்வேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சந்திரகெளரீசன், பவானி, சந்திரகுமார், ஜெயந்தி, சாந்தகுமாரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 26, 2025
- Time of Funeral: June 25, 2025 from 5:00 PM to 9:00 PM and the following day, Thursday, June 26, 2025 from 9:30 AM to 11:30 AM
- Time the Cortege Leaves: June 26, 2025 at 1:00pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Wooabine Ave, Markham ON L3R SG1
- Funeral Location: North Toronto Crematorium Inc (2 Stalwart Industrial Dr Gormley, ON LOH 1GO)
