Popular

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல – 15,3/6, இனிசியம் றோட், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி கங்காதரன் அவர்கள் 23-06-2025 திங்கட்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கங்காதரன் அவர்களின் அன்பு மனைவியும்,முரளிதரன் (My – Lan Marketing), கல்பனா ஆகியோரின்  பாசமிக்க தாயாரும்,ரவீந்திரன் (RK Industries), கௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,சத்தியபாமா, காலஞ்சென்ற கருணாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,Dr. சற்குணநாதன், தாமரா ஆகியோரின் மைத்துனியும்,Dr. டௌசினி, சஜீநாத், சகானா, துவாரகா ஆகியோரின் ஆசைப் பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 24, 2025
  • Time of Funeral: 24-06-2025 from 11:00 am to 2:30 pm
  • Time the Cortege Leaves: 24-06-2025 at 2:30 pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Mount Lavinia,
  • Funeral Location: Mount Lavinia General Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *