யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், உசன் மிருசுவிலை வசிப்பிடமாகவும், தற்போது திருகோணமலையில் வசித்தவருமாகிய திரு. ஜோ.ஜோன்பிள்ளை அவர்கள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். www.tamilthakaval.org
Overview
- Funeral Status: Completed
