Popular

யாழ். காரைநகர் களபூமியை பிறப்பிடமாவும், கோவளத்தை வாழ்விடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசுவாமி கனகலிங்கம் அவர்கள் 25-06-2025 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஈஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,கனகேஸ்வரன் (ராசன்), கீதாறஞ்சனி, சாந்தினிதேவி ஆகியோரின் அன்பு தந்தையும்,காலஞ்சென்ற தர்மலிங்கம், பரமேஸ்வரி மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தேவமலர், சர்வானந்தன், திருக்குமரன் ஆகியோரின் மாமாவும்,தனோஷ், கேஷனா, தனனியா, சப்னா, ஜெனிஷா, கிஷான், கேதுஷா, ஸேனுஜா, கேஷிகா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *