யாழ். நல்லூரை பிறப்பிடமாகவும், இங்கிலாந்து மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிற்சபேசன் பிரஷாந்தன் அவர்கள் 17-06-2025 அன்று அகாலமரணமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகதாஸ் – சிவபாதநேசம் மற்றும் காலஞ்சென்றவர்களான கந்தையா – நேசமணி ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான சிற்சபேசன் – நிர்மலாதேவி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவணமுத்து – கெளரகெளரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,கங்கா அவர்களின் ஆருயிர் கணவனும்,பிரவீன், பிரீத்திகா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,அலக்ஸஸின் அன்பு மாமனாரும்,அமீனாவின் பாசமிகு தாத்தாவும்,சதீஸ்குமார், துஷிதா, விஜிதா ஆகியோரின் அன்பு சகோதரனும்,சாந்தகுமார், டெக்லன், துஸ்யந்தன், கவிதா, காலஞ்சென்ற ரஜீந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சாருகி, சாரங்கி, சர்வினா, சுருதி, சஞ்சீவ், மதுஜானா ஆகியோரின் அன்பு மாமனாரும், சர்வீனா , மேனன், ரஜீன், சர்ஜீவன், ஜனனன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 6, 2025
- Time of Funeral: 05-07-2025 from 06:00 - 09:00 PM and on Sunday, 06-07-2025 from 10:00 - 11:00 AM
- Time the Cortege Leaves: 05-07-2025 from 06:00 - 09:00 PM and on Sunday, 06-07-2025 at 1:00pm
- Location of Remains: Lotus Funeral and Cremation Centre Inc. (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada)
- Funeral Location: Lotus Funeral and Cremation Centre Inc. (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada)
