Popular

யாழ். கரவெட்டி கலட்டினயம் கரணவாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி  சரஸ்வதி மயில்வாகனம் அவர்கள் 24-06-2025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – பொன்னாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வைத்தியர் முருகேசபிள்ளை (கல்முனை), சிவராசா, அன்னலஷ்மி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான  குகதாசன் (முன்னாள் அபதிபர் – யாழ். இந்துக் கல்லூரி), புஷ்பாஞ்சலி மற்றும் பாலாம்பிகை, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 26-06-2025 வியாழக்கிழமை காலை 9:00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *