யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துகிருஷ்ணா தம்பித்துரை பத்மநாதன் 26-06-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், புங்குடுதீவு கிழக்கை சேர்ந்த திரு. திருமதி சின்னத்துரை (விதானையர்) தம்பதியினரின் மருமகனும்,மங்கையற்கரசி (மங்கை அம்மா) அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 – 9:00 மணி வரையும், 02-06-2025 புதன்கிழமை காலை 8:00 – 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 2, 2025
- Time of Funeral: July 1, 2025 from 5:00 PM - 9:00 PM and June 2, 2025 from 8:00 AM - 9:00 AM
- Time the Cortege Leaves: June 2, 2025 at 11:30 AM
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
