யாழ். சுன்னாகம் சூளானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். கமலநாதன் பிரவீன் அவர்கள் 02-07-2025 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், கமலநாதன் – தர்சினி தம்பதியினரின் அன்பு மகனும்,துசாவின் அன்பு தம்பியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
