Popular

யாழ். கரவெட்டி யார்க்கரு வீதியைப் பிறப்பிடமாகவும், ஹம்டன் லேன், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் தங்கம்மா அவர்கள் 05-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை – சிவகாமி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற ஐயாத்துரை – சின்னம்மா தம்பதியினரின் ஆசை மருமகளும், காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,சிவநேசன், குணநேசன், காந்தநேசன், தவநேசன். சர்வநேசன், ரகுநேசன், சுமதி, லோகேஸ்வரி, ராதை ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,கலாவதி, ஸ்ரீகலா, வானதி, மிதிலா, எமிலி, முருகானந்தகோபால், ஜெயந்தன், செந்தூர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,நேருஜா, ஜெனோஜா, சாருஜா, சூர்யா, சந்ரா, மேஹா, பவித்ரா, வனுஜன், கீதா, கௌதம், கௌசிக், ஆதவன், ராமன், ஜெனோஷனன், ஜெயநீதன், சங்கீதா, சஹானா, ஜெனனி, ஹேசானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 7, 2025
  • Time of Funeral: 07-07-2025 from 9:00 am to 3:00pm
  • Time the Cortege Leaves: 07-07-2025 at 4:00pm
  • Location of Remains: Jayaratna Funeral Home in Borella,
  • Funeral Location: Borella General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *