Popular

மட்டக்களப்பு பனிச்சஞ்கேணியைப் பிறப்பிடமாகவும். வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. ஜெயக்குமார் ரக்ஸனா அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், ஜெயக்குமார் – காலஞ்சென்ற சீதாலெட்சுமி தம்பதியினரின் பாசமிக்க மகளும்,அபிதா, ரிக்சன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, தங்கராசா, தேவரசி மற்றும் மாதம்மா ஆகியோரின் பேத்தியும்,இராஜேஸ்வரி, மங்கையற்கரசி, மகாதேவி, காலஞ்சென்ற சந்திரகுமாரி, ரஞ்சிதமலர், சிறிகரன், பிறேம், காலஞ்சென்ற சந்திரசேகரன், ரகுநாதன், செல்வநாயகம், கோபாலசிங்கம், ரதி, சமந்தா, கலைமதி ஆகியோரின் பெறாமகளும்,தெய்வேந்திரன், குழந்தைவேல், ஜெயந்தி, பிரியா, பிறேமலதா, உதயா, கமல்தேசப்பிரிய ஆகியோரின் மருமகளும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *