Popular

யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், சிட்னி – அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அம்பிகாதேவி பரஞ்சோதி அவர்கள் 07-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு வேலுப்பிள்ளை (இளைப்பாறிய பிரதம கணக்காளர்) கமலாதேவி தம்பதியினரின் இரண்டாவது மகளும்,காலஞ்சென்றவர்களான ஜெயதேவி (ஆசிரியை), ஆனந்தவேல், கலாதேவி (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற பரஞ்சோதி அவர்களின் அன்பு மனைவியும்,ரூபன் (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற விவேகானந்தராஜா அவர்களின் மைத்துனியும்,ஆதித்யா, விசாகன் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 10, 2025
  • Time of Funeral: 10-07-2025.
  • Location of Remains: Sydney - Australia

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *