இந்தியா – திருச்சி மாவட்டம் திண்ணனூர் கிராமம், நீர்கொழும்பு ஆனந்தா ஸ்டோர்ஸ் காலஞ்சென்ற மூ.பெரியசாமிபிள்ளை அவர்களின் அன்பு மனைவி திருமதி. தனபாக்கியம் அம்மையார் அவர்கள் 07-07-2025 திங்கட்கிழமை அன்று இரவு 7:00 மணியளவில் இயற்கை எய்தினார்.அன்னார், ராஜமாணிக்கம், புவனேஸ்வரி, பாரதகுமார், பாரதமாணிக்கம், ஆனந்தராஜா, முருகானந்தன், சுபலக்ஷ்மி, தேவராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- மெல்வா குரூப்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
