Popular

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் முருகேசர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி சிவலிங்கம் அவர்கள் 07-07-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா – தையலம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,வதனி, ஜெயந்தன், ஜீவிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற சீவரத்தினம், இராசமலர், நேசமலர், காலஞ்சென்ற புஸ்பமலர், யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,இரத்தினசிங்கம், காலஞ்சென்ற பரராஜசிங்கம், வன்னியசிங்கம், பாலசிங்கம், கமலாதேவி, குலமணிதேவி ஆகியோரினு அன்பு மைத்துனரும் ஆவார்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 9, 2025
  • Time of Funeral: 09-07-2025 at 7.00 am
  • Time the Cortege Leaves: 09-07-2025 at 0-9:30am
  • Location of Remains: No. 49, Murugesar Road, Nallur
  • Funeral Location: Hindu cemetery with a funeral pyre.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *