இந்தியா – நாமக்கல் மாவட்டம் ஆலம்பட்டி கிராமத்தை பூர்வீகமாகவும், இல-111/25, விஷ்ணு கோவில் குறுக்கு வீதி, தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தங்கராஜாபிள்ளை சுந்தரராஜா அவர்கள் 08-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12:10 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தங்கராஜபிள்ளை – சீதாலட்சுமி அம்மாள் தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்ற S.K.P சுவாமி – செல்லம்மாள் (Black Wood Estate) தம்பதியினரின் மருமகனும்,சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,விக்னேஸ்வரி (வீனா), பிரபு, பிரபாஸினி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,காலஞ்சென்ற நடராஜா, பாலமுரளி, கிருத்திகா ஆகியோரின் மாமனாரும்,மீனாட்சி, சொண்க்ஷ, ஜிஷ்ணு, சீதாலட்சுமி ஆகியோரின் பப்பாவும்,காலஞ்சென்ற ராமச்சந்திரன் (பரமேஸ்வரி), சந்திரசேகரன், தியாகலிங்கம் (பரமேஸ்வரி), மனோன்மணி (காலஞ்சென்ற கந்தையாபிள்ளை), அம்பிகா (நடராஜா), தேவகி (திருக்கேதீஸ்வரன்) ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை – செல்லம்மாள், கிருஷ்ணசாமிபிள்ளை – செல்லம்மாள், சிதம்பரம்பிள்ளை – சந்திரிக்கா ஆகியோரின் சம்பந்தியும்,
Overview
- Funeral Status: Completed
