யாழ். மாசார் பளையை பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மனோகரா நடராசா அவர்கள் 12-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மகளும், நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,சர்வதன் (கனடா), பிரணவன் (கொழும்பு) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,சௌமியாவின் (கனடா) அன்பு மாமியாரும்,லீலாவதி, மகாலிங்கம், தர்மலிங்கம், வசந்திரா, சரோஜாதேவி, தேவராசா, தவராசா, தவராணி, தயாளினி, ராஜினி, சுபாஸ்கரன், சுபாஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சிதம்பரநாதன், கலா, கலைவாணி, சந்திரசேகரம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 17, 2025
- Time of Funeral: 15-07-2025 from 9:00 am to 5:00 pm, 17-07-2025 at 12:30 pm,
- Time the Cortege Leaves: 17-07-2025 at 3:00pm
- Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia,
- Funeral Location: Mount Lavinia General Cemetery
