Popular

யாழ். புத்தூர் நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பரமானந்தம் பொன்னம்பலம் அவர்கள் 11-07-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – பாக்கிலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,பிரபாகரன், தமிழினி, திலீபன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,காலஞ்சென்ற சச்சிதானந்தம் (சச்சி), சர்வானந்தம், ஜெகானந்தம், சிவானந்தம், விவேகானந்தா ஆகியோரின் அருமைச் சகோதரனும் ஆவார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-07-2025 வெள்ளிக்கிழமை மாலை 5:00 – 9:00 மணி வரையும், 17-07-2025 சனிக்கிழமை காலை 9:00 – 10:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 17, 2025
  • Time of Funeral: July 16, 2025 from 5:00 PM - 9:00 PM and Saturday, July 17, 2025 from 9:00 AM - 10:00 AM
  • Time the Cortege Leaves: July 17, 2025 at 12:30pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
  • Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *