Popular

யாழ்.வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா – மெல்பேர்னை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகரத்தினம் ரவீந்திரநாதன் அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. நாகரத்தினம் தம்பதியினரின்  புதல்வனும்,சகாதேவனின் (யாழ்ப்பாணம்) பாசமிகு மருமகனும்,காலஞ்சென்றவர்களான மீனா, ரகு மற்றும்  ரமணன் (மெல்பேர்ன்), ராதா (இலண்டன்), நீலா (மெல்பேர்ன்),  ரங்கன் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,ராஜரத்தினம் (கொழும்பு), தணிகாசலம் (தணி), சசிகலா (சசி), வத்சலா, மனோகரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்அன்னாரின் இறுதிக்க்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *