யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், திரோணமலை, நயினாதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரட்ணம் நவீனகுமார் அவர்கள் 17-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சபாரட்ணம் – நாகபூரணம் தம்பதியினரின் அன்பு மகனும்,தில்லையம்பலம் – இராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,பாமினி அவர்களின் அன்புக் கணவரும்,சர்மிளா, மதன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
