யாழ். உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், சுவிஸர்லாந்து (Sage weg 3,9242-Oberuzwil- S.G) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லநாதன் ஜீவராசா அவர்கள் 16-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு.திருமதி நல்லநாதன் தம்பதியினரின் மகனும்,வதிரி, சேதாத்தை வளவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தசாமி (CTB) – பொன்னம்மா தம்பதியினரி மருமகனும்,சாந்தமலர் (சாந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,தவமலர் (கனடா), சூரியகுமார் (இலண்டன்), இராசகுமார் (சுவிஸ்), புஸ்பமலர் (சுவிஸ்), காலஞ்சென்ற சிவமலர், வசந்தமலர் (ஜேர்மனி), சுஜீதா (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 23, 2025
- Time of Funeral: 23-07-2025 from 9.00 am
- Funeral Location: Crematorium St-Gallen (Hätterenstrasse 10 9000 St. Gallen).
