Popular

யாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா மற்றும் அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசநாயகம் ஜோசெப்பின் இராசாத்தியம்மா அவர்கள் 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அல்போன்ஸ் – பரிமளம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,ராஜினி, Rev.Sr. யூலியற் மேரி (ரஞ்சனி) LSP, அன்ரன், யக்குலின், டிக்சன், இராஜகுமார் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,சாள்ஸ் மத்தியூஸ், பிரபா, சேகர், தர்மினி ஆகியோரின் மாமியாரும்,காலஞ்சென்றவர்களான ஜோசெப் திருச்செல்வம், இராசநாயகம், மதுரநாயகம், ஞானப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், எட்மென் ராஜ், Rev. Fr. டெஸ்மன் ராஜ் CMF, நிக்ஸ்மென் ராஜ் (அச்சுவேலி), ஆன்லக்சினி, ஆன்யன்சினி, நிரோசன், நன்சி, ஜொனி, அக்சியா, அன்ற்ரன், அஸ்வினி ஆகியோரின் பாசமிக்க பேத்தியும்,லேயோவின், அலட் ஜலோசியா, லியோறியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *