யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், கொழும்பு பம்பலபட்டியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவநீதபுஷ்பராணி சண்முகம் அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு – இலட்சுமிபிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சண்முகம் (Selvarajah & Co உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,உதயகுமார், ஷோபனா, தேவகுமார், சுரேஷ்குமார், பிரகலா, செந்தில்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற பாரிஜாத புஷ்பராணி, இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஞானகௌரி, காலஞ்சென்ற புவனேந்திரன், நர்மதா, சுபதா, சிவானந்தன், பிரஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,அஜந்தன், ஜானுஷா, ஷிரோமினா- சிவலக்ஷன், ஆகாஷன், சந்தோஷ், கணபதி, கிஷோர், அஞ்சிகா, மிதுன், நிதின், சிரேஷ்டன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 20, 2025
- Time of Funeral: 20th July 2025 from 08:00am to 10:00am
- Time the Cortege Leaves: 20th July 2025 at 12:00noon (cremation)
- Location of Remains: A.F Raymond Florist
- Funeral Location: Borella General Cemetery
