Popular

யாழ். திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், Esan, ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுகந்தி கணேசலிங்கம் அவர்கள் 25-07-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி – கருணாநிதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசையா – நாகம்மா தம்பதியினரின், அன்பு மருமகளும்,கணேசலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியாரும்,கிரிஷாந்த், சுஜீந்த், விதூசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஹரி, சந்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,லெயோன், ஜனிக், கியாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்ற தர்மலிங்கம், கோபாலசிங்கம், கமலாதேவி, கமலாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *