Popular

யாழ். பண்ணாகத்தைச் சேர்ந்த திரு. நமசிவாயம் முத்துலிங்கம் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் பாபுஜி, சஜீவன் (சிறைச்சாலை உத்தியோகத்தர்), சங்கீதா (உதவி பிரதேச செயலர்), நிரோஜன் (பொலிஸ் உத்தியோகத்தர்), கார்த்திகா ஆகியோரின் தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-07-2025 திங்கட்கிழை அன்று அன்னாரது பண்ணாகத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, உடலம் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 28, 2025
  • Location of Remains: Pannagam, Jaffna

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *