Popular

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், இல – 53/13, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆறுமுகம் இந்திராணி அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பையா – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,தபோநிதி, பிரேமச்சந்திரன், திருலோகநாயகி, தவச்செல்வி, யோகேஸ்வரன், யோகலிங்கம் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,சற்குணராசா, காலஞ்சென்ற சிவனேஸ்வரி, கஜேந்தினி, காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், வரதராசா, விஜயகுமாரி, தர்சினி ஆகியோரின் மாமியாரும்,சிந்துஜா – ஜெயப்பிரகாஸ், தர்சன், தனுஜா, நிருஜா – மயூரன், மிதுஷன் – ஜீவிதா, மிதுஷாலினி – மானேஷ், திவ்யா, சுபோகா, சினேக்கா, துர்க்கா, அனுஷன், டக்ஷஜன், சுதனிகா, சுதர்ஷன், தர்சிகா – ஜவாகர், தனுஷன், திருவேரகன், சாந்தரூபன், குகரூபன், ஹரீசன், துசானி, ஹர்சன், ஹல்யானி, திலக்சனா ஆகியோரின் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 28, 2025
  • Time of Funeral: 28-07-2025 at 10:30 AM
  • Location of Remains: No. 53/13, Aadiyapadam Road, Tirunelveli
  • Funeral Location: Hindu cemetery in Kokku.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *