யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – 06 வெள்ளவத்தை அருத்துசா லேனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெய்வகலா ஜெகதீஸ்வரன் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை – விசாலாட்ச்சி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,ஜெகதீஸ்வரன் (A.K.L Traders முன்னாள் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,சிவலக்ஷன், இளமாறன், Dr. துவாரகன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,ஷிரோமினா, தர்ஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ருத்ரேஷின் அப்பம்மாவும்,மகேஸ்வரன், நாகேஸ்வரன், ஸ்ரீதரன், ரவீந்திரன், கிருஷ்ணலதா, ஜெகசிற்பியன், விசாகரூபன், அங்கயற்கண்ணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 30, 2025
- Time of Funeral: 30-07-2025 from 8:00 am
- Time the Cortege Leaves: 30-07-2025 at 2:00pm
- Location of Remains: Mahinda Funeral Parlor, Mount Lavinia
- Funeral Location: Mount Lavinia General Cemetery
