Popular

நுவரெலியா – இராகலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலினி செல்வராஜா அவர்கள் 25-07-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற D.R.செல்வராஜா (வலப்பனை கல்விப் பணிப்பாளர், வீரகேசரி பத்திரிகை நீண்டகால நிருபர்) – சந்திரகலா (முன்னாள் உதவி அதிபர் – கொட்டாஞ்சேனை புனித லூசியஸ் கல்லூரி) தம்பதியினரின் மூத்த மகளும், திரு. திருமதி தெய்வசிகாமணி தம்பதியினரின் மருமகளும்,கமலப்பிரபாகரன் (Capital Maharajah Group) அவர்களின் அன்பு மனைவியும்,விஷால், யமுன், ஹர்ஷா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,செல்வேந்திரா (அவுஸ்திரேலியா), தர்ஷினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மூத்த சகோதரியும் ஆவார்.அன்னாரின் உடலம் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-07-2025 திங்கட்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *