கண்டி – மடகல ஆகலையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. கருப்பையா பிரகாஸ் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கருப்பையா – தங்காள் தம்பதியினரின் மகனும், லூர்து மேரி அவர்களின் அன்புக் கணவரும்,திலகநாத் (சீனு), அக்ஷயா ஆகியோரின் பாசமிக்க தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதி ஆராதனைகள் 31-07-2025 புதன்கிழமை அன்று காலை 9:30 மணியளவில் சரீரம் மடகல ஆகலை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்புகளுக்கு:கேசவன் (மருமகன்):- +94 77 914 0980
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 31, 2025
- Time of Funeral: 31-07-2025 at 9:30 am
- Location of Remains: Kandy - Madagala Agala
- Funeral Location: Madagala Agala Public Cemetery.
